கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவை ஆக்கிரமிக்கும் குப்பைகள்

கடையநல்லூர் பேட்டை பகுதியில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக இருக்கிறது புளியமுக்கு தெரு .

இந்த பகுதியில் நீண்டநாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே கிடக்கிறது .

பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியபடுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கிறது இந்த பகுதியில் செயல்படும் SDPI இயக்கம்.

விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த பகுதியை சுத்தபடுத்த வேண்டும் என்பதே இந்த அப்குதி மக்களின் விருப்பம். நடவிக்கையில் இறங்குமா நகராட்சி நிர்வாகம்.

Buy Bactrim Online No Prescription alt=”12573690_1666555510283669_4507335878666997799_n” width=”540″ height=”960″ /> 12573687_1666555533617000_5486602116791389789_n12592309_1666555590283661_8671329899608861886_n

Add Comment