கடையநல்லூரில் மீண்டும் பரவும் மர்ம காய்ச்சல்

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது. கடையநல்லூரில் உள்ள பல பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாடும் வீதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் கழிவுகள்.இதனால் பல்வேறு நோய் தொற்றுகள் குறிப்பிடும் படியாக மக்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணமாக உள்ளது !!!

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது. நகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.
கடையநல்லூரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சுகாதார கேடு மற்றும் சாக்கடை கழிவுகள் குடிதன்நீர்ல் கலக்கும் அபாயம் என அவ்வப்போது சுகாதாரமற்ற சூழ்நிலைகள் அதிகப்படியான அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியும், ஆதங்கமும் அடைந்துள்ளனர்.

தண்ணீரின் மூலமாக புளூ காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களில் Amoxil No Prescription பலர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சிலர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் டெங்கு காய்ச்சல் தானோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இங்கே படத்தில் பார்ப்பது கடையநல்லூர் 32 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி 12541035_1666548950284325_7960959773898567075_n 1935589_1666549003617653_3160265906280463380_n 946149_1666549043617649_5896213728748225489_n 12592316_1666549096950977_274566517973170548_n

12573957_806379339490127_7893074969342221689_n

Add Comment