கடையநல்லூர் பேட்டையில் உடனடியாக அகற்றப்பட்ட குப்பைகள்…

12523200_1666943076911579_797588524730609347_n

கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவில் குப்பை கழிவுகள் ஆக்கிரமித்துள்ள நிலையில் கடையநல்லூர் சார்பில் கோரிக்கைகள் பலமுறை வைக்கப்பட்டன.

இது சம்பந்தமாக இன்று நமது இணையதளத்திலும் செய்தி வெளியிட்டு இருந்தோம்.இதோ அந்த செய்தியின் லிங்க்.

கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவை ஆக்கிரமிக்கும் குப்பைகள்

பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பல்வேறு நமது செய்தியின் எதிரொலி காரணமாக இன்று நகராட்சி நிர்வாகம் இந்த கழிவுகளை உடனடியாக அகற்ற ஏற்பாடு மேற்கொண்டது.

பாராட்டப்பட வேண்டிய விஷயம். வாழ்த்துக்கள்.

கடையநல்லூர் இயக்கங்கள் இதுபோன்ற மக்கள் பணிகளில் ஈடு படவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

12509467_1666943213578232_2944242314169811267_n12523200_1666943076911579_797588524730609347_n12540963_1666943156911571_4028681453614148736_n946138_1666943003578253_2980633180395404459_nAmpicillin online alt=”12509611_1666941970245023_1412756082227323207_n” width=”960″ height=”540″ />

Comments

comments

Add Comment