கடைய நல்லூரில் SDPI கட்சி போட்டியா?

கடைய நல்லூரில் SDPI கட்சி போட்டியா?
எதிர்வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூரில் SDPl கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கட்சியின் மாநில நிர்வாகம் சமீபத்தில் இந்த தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை பின் வரும் நிர்வாகிகளை கொண்டு அறிவித்துள்ளது…
1. J.ஜாபர் அலி உஸ்மானி (பணிக்குழு தலைவர்)மாநில செயற்குழு உறுப்பினர்
2. K. திவான் ஒலி ( பணிக்குழு செயலாளர்) மாவட்ட தலைவர்.
3. கவுன்சிலர் S. நயினா முஹம்மது கனி மா.து. தலைவர்
4. A.யாசர் கான் மா . பொது செயலாளர்
5. ஹஸன் மா.பொருலாளர்
6. ஜிந்தா மா.செயலாளர
7. D.செய்யது உஸ்மானி
8. வழக்கறிஞர் A. லுக்மான் ஹக்கீம்
கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 6500 ஓட்டுகள் வரைக்கும் SDPI கட்சி பெற்றுள்ளது .
எந்தவித கட்சி மற்றும் இயக்கங்கள் ஆதரவு இல்லாமல் இந்த தொகுதி முஸ்லிம்களிடையே ஓரளவுக்கு தற்பொழுது செல்வாக்கு வளர்ந்துள்ளது. கூட்டணி ஏற்பட்டால் இந்த தொகுதியை கேட்டு பெற முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த முறை கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிட வேண்டும் என Ampicillin No Prescription SDPI கட்சி மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அப்படி போட்டியிட்டால் கட்சிகளிடையே வெற்றி பெற பெரிய இழுபறி நிலை ஏற்படும். என நம்புகின்றனர் .எப்படி இருப்பினும் தொகுதியில் அனல் பறக்கும் என்பது நிச்சயம்

Add Comment