கடையநல்லூர் SDPI கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம்

SDPIகட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற தேர்தல் பணிக்குளு ஆலோசனை கூட்டம் 23-01-16 அன்று கடையநல்லூரில் நடை பெற்றது.

வலுவான மதசார்பற்ற அணியின் கிழ் கூட்டணி அமைய்ந்தால் கூட்டணியில் போட்டிடுவது அல்லது தனித்து போட்டிடுவது என்ற மாநிலத்தின் முடிவின் படி இந்த ஆலோசனை கூட்டம் தேர்தல் பணிக்குளு தலைவர் ஜாபர்அலி உஸ்மானி தலைமையில் நடைபெற்றது இதில் கிழ்கண்ட தீர் மாணங்கள் எடுக்கப்பட்டது.

தீர் மாணங்கள் :-1

இம்மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற உறுப்பினர் சேர்கை முகாமை விரைவுபடுத்துவது தொகுதி முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்பது என்ற இலக்கில் கடையநல்லூர் நகரில் அதிகப்படியாக உறுப்பினர்களை சேர்பது

தீர் மாணங்கள் :-2
அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒரு பேரணியை நகரம் முழுவதும் நடத்துவது

தீர்மாணங்கள் :-3
பிப்ரவரி மாதம் முழுவதும் கட்சியின் உள் கட்டமைப்பைய் வலுப்படுத்தும் விதத்தில் அணைத்து செயல்விரர்களையும் சந்தித்து தேர்தலுக்கு தயார் படுத்துவது
இந்த ஆலோசனை கூட்டத்தில் பணிக்குளு செயலாளர் மாவட்ட தலைவர் திவான் மாவட்ட பொது செயலாளர் யசர்கான் நகர தலைவர் ஹாலித் நகரசெயலாளர் Bactrim No Prescription அலி{ சீட் } மற்றும் பணிக்குளுஉறுப்பினர்கள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டர்கள்.

FB_IMG_1453741757813FB_IMG_1453741747994FB_IMG_1453741751535

Add Comment