கடையநல்லூரில் ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் கொடிக்கட்டு உருஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் 31 திருச்சியில் நடக்க இருக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாடு .அதை முன்னிட்டு கடையநல்லூரில் அனைத்து கிளை சார்பாக கல்வத்துநாயகம் தெரு, பரசுராமபுரம் வடக்குத் தெரு, இல்லத்தார் தெரு,பெரிய தெரு, புதுத் தெரு, அல்லிமூப்பன் தெரு, இரசாலியபுரம் தெரு ஆகிய தெருகளில் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆனால் அதே சமயம் கடையநல்லூரில் பெரியதெருவில் செய்ஹனா தர்ஹாவில் இருந்து மசூதுதைக்கா தர்ஹா உருஸ் நிகழ்ச்சி வழக்கம் போல நடைபெற்றது.ஒரு பக்கம் ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் மறுபக்கம் கொடிக்கட்டு உருஸ் என  நிகழ்வுகள் கடையநல்லூரில் நடைபெற்றது.

2016012522082012583628_1040335586029001_1876652922_nBuy Ampicillin Online No Prescription width=”960″ height=”540″ />12642899_1040447786017781_2133250345816447030_n12631353_1040447689351124_7863128435779431385_n

 

 

Add Comment