கடையநல்லூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நோயாளிகளுக்கு உதவி பொருட்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடையநல்லூர் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக இன்று குடியரசு தின விழாவுக்கு பிறகு கடையநல்லூர் அரசு மருத்துவ மனை உள்நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டது.

இதில் கடையநல்லூர் சமூக மேம்பாட்டுத்துறை பொறுப்பாளர் I. ராஜா முகம்மது மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் நகர செயலாளர் கனி அவர்களும் நோயாளிகளுக்கு வழங்கினார்கள்.

12552923_1689838324604803_3195997398886680526_n12647433_1689837101271592_6144435008674810139_nCialis online class=”alignleft size-full wp-image-47295″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/01/12642532_1689835531271749_9184097336980929152_n.jpg” alt=”12642532_1689835531271749_9184097336980929152_n” width=”960″ height=”720″ />

Add Comment