ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

ஷார்ஜா ரோலா, பகுதியில் தமிழர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக் பாலிகிளினிக்கில் இலவச பல் மருத்துவ முகாம்  அனைத்து Buy cheap Cialis மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது. ( Every month 1st week)

இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிராஜுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார்.

முகாமில் பங்கேற்க விரும்புவோர்,

06 – 5685 022 , 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மிகப் பயனுள்ள தகவல்களை உங்களால் இயன்றவரை பிறருக்கு பகிருங்கள்.

உதவி தேவைபடுவோர் பயன்பெறும் போது உங்கள் பகிர்வு ஒரு அற்புதமான சேவையாகிறது .

Add Comment