கவிஞர் அபி அவர்கள் கடையநல்லூர் வருகை!

கவிஞர் அபி (ஹபிபுல்லாஹ்) அவர்கள் கடையநல்லூர் வருகை!

முன்னதாக எழுத்தாளர் முடவன் குட்டி அவர்கள் ஏற்பாட்டில் அட்டக்குளம் தெரு மூப்பன் காதர் அவர்கள் இல்லத்தில் ஒரு தேனீர் நேர சந்திப்பு!

கலாப்ரியா, சேயன் இபுராஹீம் மற்றும் பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்!
சுவையான கலந்துரையாடல்!

இரவில் எம் ஒய் எம் நூலகத்தில் நடைபெற்ற திங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
“எனது கவிதைகளில் நான் இஸ்லாமிய விழுமங்களை மறை பொருளாகப் பாடி இருக்கின்றேன்.

கவிதைகளை ஆழ்ந்து ரசிக்கும்போது இவற்றை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடும்”
மொத்தத்தில் நேற்றுக் கிடைத்த் “செவியுணவு” அபாரம்!
சுவையாக இருந்தது.

Seyan Hameed

12592392_944938195590567_7629652164846367578_n buy Cialis online class=”alignleft size-full wp-image-47379″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/01/12650925_944938225590564_5693596512924800102_n.jpg” alt=”12650925_944938225590564_5693596512924800102_n” width=”960″ height=”539″ />

Add Comment