கடையநல்லூரில் நடைபெற்ற மீலாது விழா பொதுகூட்டம்

கடையநல்லூரில் நடைபெற்ற மீலாது விழா பொதுகூட்டம்

கடையநல்லூரில் 30-1-2016-அன்று சனிக்கிழமை மாலை கடையநல்லூர் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மீலாது நபி விழா பொதுகூட்டம் நடைபெற்றது.

இதில்  நகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஹாபீஸ் மவ்ல்வி M.முஹம்மது மீராசா ஆலிம் ஜமாலி அவர்கள் தலைமையில்,மவ்ல்வி ஹாபிழ் S.S.அபுல் பரகாத் ஆலிம் பைஜி அவர்கள் கிராஅத் ஒதினார்.

நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்ல்வி ஹாபிழ் S.M.முஹம்மத் ரஹ்மதுல்லாஹ் ஆலிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் மவ்ல்வி நகர காழி A.Y.முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஆலிம் அவர்கள் துவக்க உரை நிகழ்த்த
மவ்ல்வி P.S. செய்யது மஸ்ஊது ஆலிம் முதல்வர் புகாரீ ஆலிம் அரபிக் கல்லூரி வண்டலூர் சென்னை அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

மவ்ல்வி அல்ஹாபிழ் S.M.அபுல் ஹஸன் ஆலிம் பாஸில் M.A. அவர்கள் பேருரரை நிகழ்த்த
மவ்ல்வி O.K.அப்துல் கனி ஆலிம் நகர ஜமாஅத்துல் Buy Bactrim Online No Prescription உலமா சபை துணை செயலாளர்  நன்றியுரை நிகழ்த்தினார்.
 
மீலாதுன் நபி விழா கூட்டம் அல்லாஹ் வின் அருளால் இனிதே நிறைவுற்றது.
12644726_489370484596305_2430780804222125372_n

Add Comment