கடையநல்லூரில் எந்த இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு அதிகம்

kadayanallurOrg15

தமிழ்நாட்டில் முஸ்லீம்களை கணிசமான அளவிற்கு கொண்டிருக்கும் தொகுதியாக அறியப்படுவதில் கடையநல்லூரும் ஒன்று.

ஐம்பதாயிரத்திற்கு அதிகமான முஸ்லீம்களின் வாக்குகளை கொண்டிருக்கும் கடையநல்லூரில், ஒவ்வொரு முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வது பெருபாலும் உள்ள முஸ்லீம்களின் வாக்குகள்தான் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

இன்றை சூழலில் தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் பல கட்சிகளாக பிரிந்துள்ள சூழலில், இதன் தாக்கம் கடையநல்லூரிலும் பிரதிபலிக்கும் வண்ணமாக இருக்கிறது.

கடையநல்லூரில் இஸ்லாமியர்களில் சிலர் அரசியல் சாராத இஸ்லாமிய இயக்கங்களாகவும் , அரசியல் சார்ந்த இஸ்லாமிய இயக்கங்களாகவும் ஒன்றிணைத்து உள்ளனர்.

இவ்வாறுulla இஸ்லாமியர்கள் இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கிய கட்சியாகவும் , இஸ்லாமிய இயக்கமாகவும் சார்ந்த சில கட்சிகளை இங்கே குறிபிட்டுள்ளோம்.

இதில் எந்த இயக்கத்திற்கு கடையநல்லூரில் ஆதரவு அதிகம் என்பதை உங்கள் வாக்குகள் மூலம் தெரிய படுத்தலாம்.

buy Ampicillin online #ff0000;”>[poll id=”2″]

Comments

comments

Add Comment