2016ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்பு

2016ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்பு

2016ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்ப படிவங்களை எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது இதற்கான விண்ணப்பத்தை www. hajcommittee.com என்ற இணையlaதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Buy Cialis விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மனுதாரர்கள் வரும் (08-02-2016.) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இதற்கு முன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Comments

comments

Add Comment