மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வரும் பிப்ரவரி 7 2016 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லீம் சிறவாசிகள் மற்றும் பேரரளிவாளன்,சாந்தன்,முருகன் மற்றும் வாழ்நாள் சிறைவாசிகளை அரசியல் அமைப்பு சட்டம் 161 ஐ பயன்படுத்தி விடுதலை செய்யக்கோரி சென்னை கோவை மற்றும் மதுரை ஆகிய மூன்று இடங்களில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லீம் Buy cheap Lasix முன்னேற்ற கழகம் & மமக
KSA (RIYADH/DAMMAM/JED) & UAE (DUBAI/ABUDABI)

Add Comment