
கடையநல்லூரில் அரசு சிறுபான்மையினர் பள்ளி மாணவி விடுதி கட்டிடம் திறப்பு !!!
கடையநல்லூரில் சிறுபான்மையினர் மாணவிகள் தங்கி கல்வி பயிலும் வகையில் சிறுபான்மையினர் மாணவி விடுதியை கடந்த திமுக ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ் முயற்சினால் தக்வா தெருவில் தனியார் வாடகை கட்டிடடத்தில் திறக்கப்பபட்டு இயங்கி வந்தது அதற்கான புதிய கட்டிடத்தை பேட்டை மலம்பாட்டை ரோட்டில் அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழ முதல் ஜெயலலிதா அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் சென்னையிருந்து திறந்து வைத்தார்.
-குறிச்சிசுலைமான்
Buy Lasix src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/02/00ea3c46-085e-4d7b-b068-e2958de8df5c.jpg” alt=”00ea3c46-085e-4d7b-b068-e2958de8df5c” width=”1600″ height=”1200″ class=”alignleft size-full wp-image-47546″ />