மசூது தைக்கா பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

மசூது தைக்கா நடு நிலைப் பள்ளியில் கடையநல்லூர் நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் சிறப்பாக நடந்தது. நகராட்சி ஆணையாளர் திரு அயூப்கான் அவர்கள் மாணவர்களுக்கு கசாயம் வழங்கினார்.
12729085_957104027676930_7720334657891836106_nbuy Levitra online src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/02/12705594_463489893844171_8129215040055390293_n.jpg” alt=”12705594_463489893844171_8129215040055390293_n” width=”960″ height=”720″ class=”alignleft size-full wp-image-47555″ />

Add Comment