கடையநல்லூரில் குடிநீர் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்த முயற்சி

Amoxil online class=”alignleft size-full wp-image-47574″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/02/12743572_439636839569399_5002363561462207747_n.jpg” alt=”12743572_439636839569399_5002363561462207747_n” width=”319″ height=”270″ />பொதுமக்கள்., சமுகநல அமைப்புகள் ,அரசியல் கட்சிகள் அனைவரும் கட்டாயம் நகராட்சிக்கு தங்களின் எதிர்ப்பை பதிய வேண்டும் இன்று தினமணி பத்திரிகையில் குடிநீர் கட்டணம் உயர்வு குறித்து விளம்பரம் வந்துள்ளது.

ஆனால் நகரில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவில்லை தினசரி குடிநீர் வழங்ப்படாமல் நகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணத்தை மட்டும் 100 சதவீதம் உயர்த்த முயற்சி செய்கிறது.

ஆகவே அனைவரும் குடிநீர் கட்டண உயர்வுக்கு எதிராக ஆட்சேபனை செய்ய வேண்டும்.
தகவல்:- குறிச்சிசுலைமான்

Add Comment