கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராய் நமது ஊரை சார்ந்தவர்களேயே தேர்ந்தெடுக்கலாமே

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஊர்களில் பிரதானமான வாக்காளர்களை கொண்டது நமது கடையநல்லூர் நகர் பகுதியாகும்.

ஆனால் கடந்த Doxycycline online 1967 ம் வருடத்திலிருந்து 2011 வரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாய் இருந்தவர்களில் T,பெருமாள் மற்றும் நைனா முகம்மது ஆகிய இருவர் மட்டும் தான் நமது கடையநல்லூர் நகரை சார்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் நமது அருகாமை ஊரை சார்ந்தவர்களே.

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியிலே பிரதான ஊராக நமது ஊர் இருக்கும் போது சட்டமன்ற உறுப்பினராய் நமது ஊரை சார்ந்தவர்களேயே தேர்ந்தெடுக்கலாமே,

மேலும் நமது ஊரை பொறுத்தவரை எந்த கட்சி நமது ஊரில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சிக்ள் தான் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன

இதனால வெற்றி பெரும் வேட்பாளர் நமது ஊரை சார்ந்தவராய் இருக்கும் பட்சத்தில் ் நமது ஊருக்கு் நல்ல பல பலன்கள் கிடைக்க வாய்புகளும் இருக்கிறது.

ஆகையால் பிரதான கட்சியை சார்ந்த நமது ஊர் கட்சி பிரமுகர்கள் தங்களது கட்சி தலைமையிடம் சொல்லி நமது நகரத்தை சார்ந்தர்களுக்கே இந்த முறை போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாமே . . .

கடந்த காலங்களில் வெற்றி பெற்ற சட்டமன்ற உமறுப்பினர்களின் விவரங்கள்

செய்யது அவர்களின் முகநூல் பதிவிலிருந்து

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி.ஒரு பார்வை
———————————————————————————-
1967;;சுப்பையாமுதலியார்( சுயேட்சை) வெற்றி :36,349
எஸ்.எம்.ஏ.அப்துல் மஜீத் காங்கிரஸ்:: 35,903
———————————————————————————-
1971;சுப்பையாமுதலியார் திமுக வெற்றி 37,649
எஸ்.எம்.ஏ.அப்துல் மஜீத் காங்கிரஸ்: 34,079
———————————————————————————–
1977;எம்.எம்.ஏ.ரசாக் அ.தி.மு.க. வெற்றி 29,347
எஸ்..கே.டி.ராமச்சந்திரன் காங்கிரஸ் 23,686
கட்டாரி பாண்டியன் திமுக 15,780
———————————————————————————–
1980;சாகுல்ஹமீது முஸ்லிம்லீக் வெற்றி 38,225
ஏ.எம் .கனி அ.தி.மு.க. 36,345
———————————————————————————-
1984;;தெ.பெருமாள் அ.தி.மு.க. வெற்றி 49,186 கதிரவன் திமுக 41,584
———————————————————————————-
1989; கதிரவன் திமுக 37,531
ஆனைக்குட்டி பாண்டியன் அதிமுக ஜெ 21,893
எம்.எம்.ஏ.ரசாக் அதிமுக ஜா 13,678
அய்யாத்துரை காங்கிரஸ் 30,652
———————————————————————————
1991எஸ்;நாகூர்மீரான் அ.தி.மு.க. வெற்றி 55,681
கதிரவன் திமுக 27,971
———————————————————————————–
1996;நயினாமுகம்மது திமுக 49,641
ஏ.எம்.கனி அ.தி.மு.க. 32,949
———————————————————————————
2001;மா.சுப்.பாண்டியன் அ.தி.மு.க. வெற்றி 48,220
பி.எம்,சாகுல் சுயேட்சை 46,976
———————————————————————————–
2006; எஸ்.பீட்டர்அல்போன்ஸ் காங்கிரஸ் 53,700
u.h.கமாலுதீன் அ.திமு.க. 49,386
———————————————————————————–
2011.செந்தூர்பாண்டியன்அதிமுக வெற்றி 80,794
எஸ்.பீட்டர்அல்போன்ஸ் காங்கிரஸ் 64,708
———————-

Add Comment