கடையநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை

கடையநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தாநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை

கடையநல்லூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 68வது பிறந்த நாள்ளை முன்னிட்டு மக்தூம் ஞாநியார் தர்ஹாவில்  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் no prescription online pharmacy அதிமுக சார்பில்  மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் நாகூர் மீரான், ஒன்றிய கழக செயலாளர் வசந்தம் முத்து பாண்டி, தொகுதி செயலளார் மாரியப்பன் , நகர செயலாளர் கிட்டு ‘ராஜா, .சவூதி அம்மா பேரவை செயலாளர் S.M. மைதீன், உள்பட ஏராமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

IMG-20160224-WA0005IMG-20160224-WA0003IMG-20160224-WA0004

Add Comment