கடையநல்லூர் தினசரி மார்கெட்டில் மீண்டும் ஆக்கிமிப்புகள் அகற்றம்

கடையநல்லூர் தினசரி மார்கெட்டில் மீண்டும் ஆக்கிமிப்புகள் அகற்றம்

கடையநல்லூர்  நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்கெட் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்தது இதை ஆண்டு தோறும் நகராட்சி சார்பில் ஏலம் விடுவது வழக்கம்.

மார்கெட்டைஏலம் எடுப்பவர்கள் அதை தனியாருக்கு வட்டிகடைக்கும்,சலுன்கடைக்கும்.இட்டிலிகடைகளுக்கு வாடைகைக்கு கொடுத்துவிட்டு பெண்கள் பள்ளிக்கூடம் கீழ் பகுதியிலிருந்து  முப்பிடாதிஅம்மன் கோவில்வரை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் அப்பகுதியில் வசிக்கும் தாழ்தப்பட்ட ஆதிதிராவிடர்கள்,முஸ்லிம்கள் தனியார் மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லுபவர்களுக்கு இடையூராக ஆக்கிரமித்து கடைகட்டிய ஒன்பது கடைகாரர்கள் மட்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றதால் அதை தவிர்த்து  ஆக்கிரமித்த அனைத்து கடைகளை நகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு அகற்றியது அதன் பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ததால் தென்காசி கோட்டாச்சியர் வெங்கடேஷ்சன் தலைமையில், தாசில்தார் நகராஜ்ன, நகராட்சி கமிஷ்னர் அய்யூப்கான் ஆகியோர் மேர்பார்வையில்     காவல் துறை ஆய்வாளர் திரு பத்மநாதபிள்ளை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது .

AqC1L3yW4TG-Aip34b2mGY6YPgdEOUUHLWYYp45WwFi7Levitra online alt=”Aqtut_k7csA3dP06sTP2Q8RztG4nYnjPmeV6CYSYEEwj” width=”1600″ height=”1200″ />Al1ApyXJUCE5KaF_hKgH17FPkl4kne0KDLWusTwKvr9gAmHu8vrjN8BrqDG85IwaJow-BEj6cz9sbUzkCjIF6do7AlKm6WlQR9p0TcqTStJX6bZoV0Y-1734jBnVBjflulSRAozOoCNvD9Edldc-UhAKSoqNBKLY7IvMrP_W0PLGpnR2

Add Comment