கடையநல்லூரில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை

வக்கீல் அப்துல் மஜீத்-டாக்டர் மும்தாஜ் – தம்பதியரின் மகன் டாக்டர் அன்ஸர் (M.B.B.S, M.D- (குழந்தைகள் சிறப்பு மருத்துவர்) அவர்களால் புதிதாக
ஒரு சிறப்பு மருத்துவமனை “தாஜ் மருத்துவமனை” என்ற பெயரால் அல்லாஹ்வின் பெருங்கருணையினால் கடந்த  29-02-2016
திங்கட்கிழமை முதல் கடையநல்லூர் மெயின் பஜாரில் துவங்க இருக்கிறது..

சகல வசதிகளுடன் கூடிய இம்மருத்துவ மனையில் குழந்தைகளுக்கான அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட இருக்கின்றன.

எதிர்வரும் நாட்களில் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு
ஒரு MULTI SPECIALITY HOSPITAL ஆக தரம் உயர்த்தப்படும் நோக்கில் மூன்றடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ள Buy Ampicillin இம் மருத்துவ மனையில் தற்போது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Add Comment