வெளிநாட்டு படிப்பிற்கான உதவித்தொகைகள்

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் வணிகப் Buy cheap Amoxil பள்ளியில் 2011, செப்டம்பரில் சேரும் மாணவர்களுக்கு 74000 டாலர் மதிப்புள்ள 3 உதவித்தொகைகள் கிடைக்கும்.

10000 டாலர் மதிப்புள்ள டைரக்டருக்கான உதவித்தொகைகள், 4000 டாலர் மதிப்புள்ள 5 லீடர்ஷிப் உதவித்தொகைகள் ஆகியவை முக்கியமானவை. இவற்றைப் பெற ஒருவர் முழுநேர எம்.பி.ஏ.

அல்லது சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள்ள வேண்டும்.

பருவநிலை மாற்ற முதலீடு சம்பந்தமான கார்பன் பைனான்ஸ் எம்.எஸ்சி. படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் 3 பேருக்கு, 8000 டாலர் மதிப்புள்ள டெரெக் மற்றும் மவுரீன் மாஸ் உதவித்தொகை வழங்கப்படும். இவைப் பற்றிய விரிவான விவரங்களுக்கு www.business-school.ed.ac.uk என்ற வலைத்தளம் செல்லவும்.

Add Comment