கடையநல்லூர் தாலுகா அலுவலகம் காட்டுக்குள்

கடையநல்லூர் தாலுகா காட்டுக்குள்? தடுத்து நிறுத்துமா தேர்தல்?
=========================================================
கடையநல்லூர் மற்றும் சுற்ற புற கிராமங்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடையநல்லூர் தனி தாலுகாவிற்க்கான இடம் காசிதர்மம் காட்டுக்குள் அமைப்பதை கண்டித்து!!!

கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட வைரவங்குளம்,கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி,போகனல்லுர், கங்கசபாபதிபேரி,காசிதர்மம்,புன்னைவனம் ,மடத்துப்பட்டி,அரியநாயகிபுரம்,செர்ந்தமங்கலம்,அச்சன்புதூர் ,கம்பநேரி புதுக் குடி மற்றும் கடையநல்லூர் உள்பட புளியங்குடி , ஆய்குடி பகுதிகளை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களின் பயன்பாட்டுக்காக இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி தாலுகா முந்திய ஆண்டுகளில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது . அதை தொடர்ந்து இதன் தற்போதய அலுவலக கட்டிடம் கடையநல்லூர் மின் அலுவலகம் முன்பு தென்காசி- மதுரை நெடுஞ்சாலையில் நடந்து வருகிறது.

இதன் நிரந்தர அலுவலகம் கட்டுவதற்கான இடம் ஆளும் கட்சியின் செல்வாக்குமிக்க பிரதிநிதியின் சுயநலனுக்காக ஊருக்கு வெளியே உள்ள காசிதர்மம் காட்டுக்குள் அமைப்பதற்கான முயற்சிகள் நடை பெற்று இடமும் பார்க்கப்பட்டது. இதனை கண்டித்தும், தற்போது அமைந்துள்ள இடத்திலே தாலுகா அலுவலகம் செயல்படுத்த கோரியும் இந்த பிரச்சினை தொடங்கிய நாள் முதலே எஸ் .டி.பி .ஐ கட்சி பல வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கோரிக்கை ஆர்பாட்டங்கள், கை எழுத்து பிரச்சாரம் முதல் அனைத்து கட்சி கூட்டமைப்பிலான கோரிக்கைகள் உள்பட அதன் போராட்ட Buy Amoxil அணுகல்கள் இருந்து வருகின்றது.

FB_IMG_1457157162482

Add Comment