வபாத் அறிவிப்பு-பெரிய தெரு நடுவட்டாரம்

வபாத் அறிவிப்பு.
பெரிய தெரு நடுவட்டாரம் சாஹிப் குடும்பத்தை சேர்ந்த Buy Levitra மர்ஹும் O.M.S.அப்துல் ஜப்பார் சாஹிப் அவர்களின் மனைவியும், சேவரயன் சேக் மீரான், சிந்தா மதார், உதுமான் முகைதீன்(வக்ப் கண்காணிப்பாளர் – ஓய்வு), அப்துல் மஜீத் ஆகியோரின் சகோதரியுமான மைமூன் பீவி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு(அஸர் தொழுகையுடன்) பெரிய தெரு நெய்னா முஹம்மது பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Add Comment