விடுமுறை சென்று வளைகுடா திரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு

Cialis No Prescription justify;”>வளைகுடா:இந்தியா
விடுமுறை சென்று வளைகுடா திரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு:
சமீப காலமாக விடுமுறைக்காக தாயகம் செல்பவர்களுக்கும், வளைகுடா திரும்பி வருபவர்களுக்கும் புதிய புதிய நெருக்கடிகளை ஏர்போர்ட் எமிக்ரேசன் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் ஊரில் இருந்து திரும்பி வருபவர்களிடம் அவர்களுடைய ஒரிஜினல் விசா பக்கங்கள் உள்ள பழைய பாஸ்போர்ட் எமிக்ரேசன் அதிகாரிகளால் கேட்கப்படுகிறது.

அதை கொண்டுவராதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.எனவே தாயகம் செல்பவர்கள், சென்றுவிட்டு திரும்பி வருபவர்கள் மறக்காமல் தங்கள் பழைய பாஸ்போர்ட்களையும் உடன் வைத்திருக்கவும்.இந்த தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்…….. 

‘இந்தியன் சோசியல் போரம் (ISF)’

Add Comment