கடையநல்லூர் இக்பால் நகரில் விபத்து…பெண் மரணம்

705bd575-4c49-40c1-9148-3caa6adb5c09கடையநல்லூர் இக்பால் நகர் தெப்பகுளம் அருகே விபத்து…பெண் மரணம்

கடையநல்லூர் .தெப்பக்குளம் இக்பால்நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் இன்று காலை 11.00..அளவில் எதிர்பாராதவிதமாக வாகனவிபத்து ஏற்பட்டுள்ளது.

சேமலெப்பை முகம்மது இக்பால் மனைவி பாத்திமா பர்வீன்(36) தனது மகன் முகம்மது அத்தீக்(6)க்கை பள்ளிக்கு அழைத்தும் செல்லும் போது போது முகம்மது பாருக் என்பவன் கார் மோதி விபத்தை ஏற்படுத்தினான் இதில் பாத்திமா சம்பவ இடத்திலேயே மரணடைந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. மகன் முகம்மது அத்தீக்(6) மிகவும் ஆபத்தான நிலையில் தென்காசி அரசினர் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

கார் ஓட்டி ஆக்ஸிடண்ட் பண்ணிய நபர்… 12 வகுப்பு மாணவன். தற்பொழுது பரீட்சை எழுதிக் கொண்டிருப்பவன்.கார் ஓட்டி பழகி கொண்டிருப்பவராம்… பிரேக்கை மிதிப்பதற்கு பதில் ஆக்சிட்டை மிதிதத்து விட்டதால் இந்த துயரமான சம்பவம் நடத்துள்ளது.இது Amoxil No Prescription சம்பந்தமாக கடையநல்லூர் காவல்துறையினர் விசாரணையில் இறங்கி  உள்ளனர்.

Add Comment