புதிதாக சவூதி அரேபியா வரும் தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி

புதிதாக சவூதி அரேபியா வரும் தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி.!

புதிதாக சவூதி அரேபியா வரும் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொலைபேசியில் உபயோகிப்பதற்கு சவூதி அரேபிய தொழிலாளர் அமைச்சகத்தால் இலவசமாக SIM கார்டு கொடுக்கப்படுகின்றது, அதில் சவூதி அரேபியாவின் தொழிலாளர் உரிமை, கடமை, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சட்டபூர்வமான விழிப்புணர்வுகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு இணைப்புகளும் குறிப்பிட்ட அளவிற்கு இலவசமாக கிடைக்கும்.
இதன் மூலம் தொழிலாளர் அமைச்சகத்தையும், தூதரகத்தையும் தொடர்பு கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது, உதவிக்கு 19911 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம், 24 மணிநேரமும் சேவையாற்றும் இந்த வசதி புதிதாக வரும் தொழிலாளிகளின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரியாத்தில் தொடங்கியுள்ள இந்தச் சேவை ஏனையப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இதனை தொடங்கி வைத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தகவல் : அரப்நியூஸ் – நாள் – 16-03-2016
http://www.arabnews.com/saudi-arabia/news/896011
RIYADH: The Ministry of Labor launched an expatriate outreach service at King Khaled International Airport (KKIA) in Riyadh on Tuesday to help new incoming expatriate workers to the Kingdom facilitate their successful stay in the Kingdom.
Labor Minister Mufrej Al-Haqabani inaugurated the service in the presence of Director General of Passports Maj. Gen. Sulaiman bin Abdul Aziz Al-Yahya, Director General of King Khaled International Airport in Riyadh Abdul Aziz bin Saad Abu Harbah and Saudi Telecom Company (STC) CEO Dr. Khalid Bin Hussein Al-Bayari.
The program inaugurated at KKIA will be launched at other international gateways to the Kingdom in the coming weeks. It is being carried out with the General Authority for Civil Aviation and the STC.
Under the integrated service, every new incoming worker will be given a new free-of-charge SIM card for his mobile at a special counter at the airport. The SIM will contain a comprehensive awareness brochure to tell the Buy Viagra expatriate worker of his rights, obligation, duties, legal information and also how to seek assistance from the Labor Ministry in case of distress.
Making a brief speech at the launching ceremony, Al-Haqabani said that the SIM card will be in several foreign languages spoken by foreign workers. He said that service will also help the worker communicate with the Labor Ministry, his or her mission in the Kingdom and also relatives back in his homeland.
The whole idea of the program is to set up an effective channel between the Ministry of Labor and the worker to make his stay happy and comfortable in the Kingdom.
The service, the minister said, will be available on an around-the-clock basis to enable the incoming workers to avail themselves of the service.
Other features include free minutes of local and international communications and text messages.
The worker can contact customer service on the toll-free number, 19911, for any assistance which he might require from the government.
-குறிச்சி சுலைமான்

Add Comment