கடையநல்லூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

முக்கிய அறிவிப்பு ……

சகோதரர்களே தேர்தல் நேரம் வந்து விட்டதால்(voter id) வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்க தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஒரு வீட்டுக்கு இவ்வளவு கமிஷன் என்ற அடிப்படையில் (காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்) கல்லூரி மாணவர்களை கடையநல்லூரில் உள்ளஒவ்வொரு வீட்டிற்க்கு அடையாள அட்டை சரிபார்க்க அனுப்புகின்றனர்.

ஆகையால் buy Ampicillin online வருகை தரும் நபர் ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருப்பினும்  வீட்டில் உள்ள நபர்கள் வருகை தரும் நபர்களிடம்  வீட்டு தகவல்களையும் மொபைல் எண்களையும் அவர்களிடம் தர வேண்டாம்.

ஜமாத் அல்லது பஞ்சாயத்து அலுவலக அடையாள அட்டையுடன் வந்தால் மட்டும் உங்களுடைய விபரங்களை கொடுக்கவும் மிக முக்கியமாக வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களின் குடும்பத்தில் உள்ள பெண்களிடமும்  வீட்டு பெண்களிடமும் தகவலை தெரியப்படுத்த வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம் !

Add Comment