கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இவர்தான்?

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் ஏராளமான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்ட சூழ்நிலையில்,ஒவ்வொரு தொகுதிக்கும் நேர்காணல் நடந்து வருகின்றன.

இன்றைய நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணலில் கலந்துகொள்ள போயஸ் தோட்டத்தில் இருந்து அழைப்புகள் பறந்தவண்ணம் இருக்கின்றன. இதோ அந்த அழைப்புகளில் தொகுதி வாரியாக…

buy Cialis online style=”text-align: justify;”>நெல்லை தொகுதி நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு.

பாளை தமிழ் மகன் உசேன்

நாங்குநேரி மாணிக்கராஜ் மகன் விஜயகுமார்,

ராதாபுரம் பால்ராஜ் ஆகியோருக்கும் போயசில் அழைப்பு.

அம்பாசமுத்திரம் தொகுதிக்கு முருகையா பாண்டியன் அழைப்பு.

சங்கரன்கோவில் வழக்கறிஞர் துரைமுத்துராஜ் என தகவல்.

ஆலங்குளம் அஇஅதிமுக வேட்பாளர் எப்சி போயஸ்கார்டனுக்கு அழைப்பு.

தென்காசி, வாசுதேவநல்லூர், நாங்குநேரி தொகுதிகளுக்கு யாருக்குமே அழைப்பு இல்லை…

நாங்குநேரி தொகுதி
எர்ணாவூர் நாராயணனுக்கு ஒதுக்கப்பட்டது!?ஆனால் அவர் சென்னையில் உள்ள தொகுதியில்போட்டியிட ஆசைபடுகிறார்.

கடையநல்லூர், செந்தூர் பாண்டியன் மகன் கிருஷ்ணமூர்த்திக்கு அழைப்பு என தகவல் கசிந்துள்ளது.உண்மையா என்பது விரைவில் தெரியவரும்.

Comments

comments

Add Comment