கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலையில் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை

தேர்வு முடியும் வரை நடைபயிற்சிக்கு அனுமதி இல்லைLasix No Prescription size-full wp-image-47747″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/03/IMG-20160325-WA0004.jpg” alt=”IMG-20160325-WA0004″ width=”700″ height=”663″ /> .

கடையநல்லூர் பொதுமக்கள் தினசரி காலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை நடைபயிற்சிக்கு பயன்படுத்தி வந்தனர் தற்போது
பள்ளிநிர்வாகம் திடீர் என நடைபயிற்சிக்கு அனுமதி மறுத்ததால் நடையிற்சியினர்க்கு சிரம்மமானது உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதில் தலையிட்டு சம்பந்தபட்ட அதிகாரிகளை சந்தித்து மீண்டும் நடைபயிற்சிக்கு பள்ளியின் வளாகத்தை திறந்து விட முயற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தலைமை ஆசிரியரை சந்தித்து கேட்டபோது அவர் அளித்த பதில் ஆண்டுத் தேர்வு நடைபெறுவதால் காலையிலேயே கேள்விதாள்கள் பள்ளியின் வளாகத்திற்குள் வருவதால் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிவளாகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்ற அடிப்படையில் தற்காலிகமாக நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை எனவும் தேர்வு முடிந்ததும் வழக்கம் போல் காலை 5மணிமுதல் 8மணிவரை திறந்து விடப்பபடும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷாஜஹான் தெரிவித்தார்.
-குறிச்சிசுலைமான்

Add Comment