சற்று முன்…கடையநல்லூரில் விபத்து

IMG-20160328-WA0016சற்று முன்,.விபத்து கடையநல்லூர் பரசுராம்தெருவை சார்ந்த மேத்தன் காதர்மைதீன்(முகைதீன்பள்ளி இமாமின் மாமானார்)பைக்கில் அமுதம் ஹோட்டல் அருகே Lasix online சென்றபோது மதுரையை நோக்கி சென்ற லாரி பைக்கின் மீது மோதியதில் படுகாயம் அடைந்த காதர்மைதீனை பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர் இது குறித்து லாரி டிரைவரை கைது செய்து போலீஸ் விசாரணை.

Comments

comments

Add Comment