கடையநல்லூர் விபத்தில் காயமடைந்தவர் மரணம்

Buy Cialis Online No Prescription src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/03/IMG-20160328-WA0016.jpg” alt=”IMG-20160328-WA0016″ width=”581″ height=”1032″ class=”alignnone size-full wp-image-47765″ />சற்று முன்,.விபத்தில் காயமடைந்தவர் மரணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கடையநல்லூர் பரசுராம்தெருவை சார்ந்த மேத்தன் காதர்மைதீன்(70) பைக்கில் அமுதம் ஹோட்டல் அருகே சென்றபோது கேரளாவிலிருந்து கடலூரை நோக்கி சென்ற மீன் லாரி பைக்கின் மீது மோதியதில் படுகாயம் அடைந்த காதர்மைதீனை பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர் மேல் சிகிச்சைகாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் விபத்தை ஏர்படுத்திய லாரி டிரைவரை கடையநல்லூர் போலீஸ் தேடிவருகிறது

Add Comment