கடையநல்லூரில் சரியாக பராமரிக்கபடாத கழிவுநீர் கால்வாய்கள்

FB_IMG_1459265939917

கடையநல்லூர் நகராட்சியின்”கீழ் முத்துக்கிருஷ்ணாபுரம், வடக்கு விளை 2ம் தெரு வில் கடந்த 3மாதங்கள் ஆகியும் சாக்கடை கழிவு அகற்றப்படாமல் இருக்கிறது.. கழிவு நீர் சாக்கடையே தாண்டி வீடுக்குள் போகின்றனர். வார்ட் கவுன்சிலர் இது வரை அந்த ஏரியா வை வந்து பார்க்க கூட வரவில்லை என அப்பகுதி மக்கள் குமுறுகின்றன.. தேர்தல் தேதி அறிவித்த பின்னரும் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை… தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இப் பகுதி மக்கள் கறி விருந்து வைக்க போகிறார்களாம்… குழந்தைகள் அதிகமாக உள்ள இப்பகுதியில் சாக்கடை கழிவு buy Lasix online நீரை அகற்றாத கடையநல்லூர் நகராட்சி கொசுவை ஒழிப்பதாக சொல்லி குடிக்கும் நீரில் மருந்து கலந்து விடுகின்றனர்… குடிக்கும் நீரில் மட்டும்தான் கொசு வருமா…!!! சாக்கடை நீரில் வரதா..!!!
இதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா…!!!
அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

செய்தியாளர்,
நம்பிக்கை A.புதியசெல்வம்.
திருநெல்வேலி…

FB_IMG_1459265958865FB_IMG_1459265942753FB_IMG_1459265936839

Add Comment