கடையநல்லூரில் மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம்

Ampicillin online class=”alignnone size-full wp-image-47791″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2016/04/12932954_1001302099948679_3590842319142679137_n.jpg” alt=”12932954_1001302099948679_3590842319142679137_n” width=”960″ height=”539″ />கடையநல்லூரில் மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் ஏற்பாடு

கடையநல்லூர் 29 வது SDPI கவுன்சிலர் கனி அவர்கள் தன் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மூன்று நபர்களுக்கு காய்ச்சல் வந்ததை தெரிந்தவுடன் முழு அக்கறையுடன் சுகாதார துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவசரமாக இன்று(31/ 03′ / 16) இலவச மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் மதினாநகர் பள்ளியில் வைத்து வழங்கப்பட்டது

 

Comments

comments

Add Comment