சவுதியில் வேலை செய்வோருக்கு ஓர் முக்கிய செய்தி

FB_IMG_1459568546996சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய internet sim card ல் தயவுசெய்து எந்த ஒரு காலிங் டாலர் போட்டு ஊருக்கு பேச வேண்டாம் அப்படிபேசினால் நிமிடத்திற்கு 3 ரியால் விகிதம் கணக்கு வைத்து மொத்தமாக ஊருக்கு போகும்போது airport ல் வசூலிக்கப்படும் இன்று ஒரு online pharmacy no prescription நண்பர் dammam airport ல் 1600 riyal அபராதம் காட்டியுள்ளார்.

இதை அதிகமாக பகிர்ந்து சவுதி வாழ் நம்மக்கள் அனைவர்க்கும் தெரியபடுத்தவும் நண்பர்களே..

அன்புடன் விஸ்வா ரியாத்
கடையநல்லூர்

Add Comment