கடையநல்லூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் சேக் தாவுத்

IMG-20160404-WA0007அதிமுக தலைமைக்கு- யார் இந்த சேக்தாவூத்

கடைய Buy Lasix நல்லூர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்துள்ள இந்த சேக் தாவூத் யார்?
இந்த பகுதியை சார்ந்தவரா?
கடைய நல்லூர் சுற்று வட்டாரத்தை பற்றி இவருக்கு என்ன தெரியும்?
இந்த தொகுதியின் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை இவர் அறிந்தவரா?

ஒரு முஸ்லிம் வேட்பாளர் என்பதால் மட்டுமே இவருக்கு வாக்களித்துவிடுவார்களா?

அதிமுக என்பதால் கட்சிக்கு ஓட்டு அளிக்கும் உங்கள் கட்சிகாரர்களே இவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை
எந்த கட்சியாக இருந்தாலும் அந்த பகுதி வேட்பாளராக இருந்தால் அவரை எளிதாக அனுக முடியும் என்ற வாக்களர்களின் நம்பிக்கைக்கு எதிராக தேர்தலை அனுகுவது புத்திசாலிதனம் அல்ல

அதிமுகவில் எத்தனையோ உள்ளுர்வாசிகள் இருக்கும் போது இவர் போன்ற வெளியூர் ஆடகள் என்பது இன்றைய காலசூழலில் ஏற்புடையது அல்ல

அதிமுக கடையநல்லூரை கழித்து விட்டு கணக்கு பார்த்து கொள்ளட்டும்
-குறிச்சி

Add Comment