கடையநல்லூரில் முஸ்லீம் லீக் போட்டி

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் Bactrim online லிக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,

வாணியம்பாடி,

கடையநல்லூர்,

பூம்புகார்,

மணப்பாறை,

விழுப்புரம்

ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Add Comment