கடையநல்லூர் முஸ்லீம் லீக் வேட்பாளர் நெல்லை மஜீத்?

கடையநல்லூர் தொகுதி  திமுக கூட்டணியில் இடம்பெற்ற முஸ்லீம் லீகிற்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, யார் வேட்பாளர் என்ற பரபரப்பு கடையநல்லூர் மக்களிடம் தோற்றி கொண்டது.

முஸ்லீம் லீக் கட்சிக்காக நாடெங்கும் பேசி வரும் நெல்லை மஜீத் அவர்களை வேட்பாளராக அறிவியும்ங்கள்….

தொகுதியை சேர்ந்தவர், எளிமையானவர், நீண்டகால லீக் விசுவாசி… இவரை விட தகுதியான வேட்பாளர் யாரும் இருக்க முடியாது..

அதைவிட்டு விட்டு, வெளியூரிலிருந்து கோடீஸ்வர வேட்பாளரை இறக்குமதி செய்து, இவர வெறும் பேச்சாளராகவே வைத்து விடாதீர்கள்…

என்ற தங்களுடைய ஆதங்கத்தை முஸ்லீம் லீக் அபிமானிகள் சோசியல் மீடியாக்களில்  தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

கடையநல்லூர் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த  அனைவரின் விருப்பமும் உள்ளூர் வாசி ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

இப்படி உள்ள சூழ்நிலையில் முஸ்லீம் லீக் கட்சி யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்ற பட்டியலில் திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் MKM. முகம்மது ஷாஃபி , முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் கடையநல்லூரை சார்ந்த நெல்லை மஜீத் போன்றவர்கள் லிஸ்டில் உள்ளனர்.

இதில் அதிகமான சான்ஸ் ஷிபா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் MKM. முகம்மது ஷாஃபிகே கிடைக்கும் என்பதே இன்றைய நிலவரம்.

பொறுத்திருந்து Buy cheap Ampicillin பார்ப்போம்.

Comments

comments

Add Comment