கடையநல்லூரில் திமுகவினருடன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் சந்திப்பு

இன்று மாவட்ட முஸ்லீம் லீக் தலைவர் செய்ய து சுலைமான் மற்றும் நகர முஸ்லீம் லீக் நிர்வாகிகள் நெல்லை மேற்கு மாவட்ட கழக நெசவாளர் அணி அமைப்பாளர் சே.அ. முகம்மதலி அவர்களை சந்தித்தித்து தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசித்த போது உடன் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அமுதம் இஸ்மாயில், கலைஞர் பகுத்தறிவு பாசறை செயலாளர் சேகனா மற்றும் சேக் உதுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

FB_IMG_1460191568869

Buy cheap Amoxil alt=”FB_IMG_1460191564423″ width=”1280″ height=”960″ />

Comments

comments

Add Comment