கடையநல்லூரில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார் ஷேக் தாவூத்

கடையநல்லூரில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார் ஷேக் தாவூத்.

கடையநல்லூர் தொகுதி அதிமுக கூட்டணியில் இடபெற்றுள்ள தமிழ் மாநில முஸ்லீம் லீகிற்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் நேற்று(08/04/14) கடையநல்லூரில் முகாமிட்டு அதிமுக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனையில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

IMG-20160408-WA0011

IMG-20160408-WA0010buy Cialis online />

&IMG-20160408-WA0009

Add Comment