கடையநல்லூர் பேட்டையில் சாலை சீரமைப்பு பணி

கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெரு. பெட்டியில் மிகவும் பரபரப்பான பகுதி.இப்பகுதியில் நீண்ட காலமாக சாலை போடப்படாமல் இருந் வந்ததால் மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாய நிலையில் இருந்து வந்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள SDPI கட்சியை சேர்ந்த வார்டு கவுன்சிலரின் உதவியால் இன்று 9.4.2016 அன்று புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

Buy Bactrim alt=”FB_IMG_1460198514501″ width=”960″ height=”540″ class=”alignnone size-full wp-image-47930″ />

Add Comment