கடையநல்லூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்!

கடையநல்லூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்!
Cialis online alt=”IMG-20160409-WA0007″ width=”1280″ height=”859″ class=”alignnone size-full wp-image-47938″ />

கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான எஸ். ஷேக் தாவூத் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பிரசாரத்தை தொடங்கினார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்றை தினம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அன்றைய தினமே 234 தொகுதிகளிலும் அந்தந்த வேட்பாளர்கள் மூலம் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு பிரசாரத்தை தொடங்கினர் இதன்படி, கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், தனது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரேஷ்மா தாவூது மற்றும் அதிமுக தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், முன்னால் அமைச்சர் நாகூர்மீரான், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நயினாமுகம்மது, மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி நகர துணை செயலாளர் ரஜினிமுகைதீன்பிச்சை ஆகியோர் முன்னிலையில் வாட்டர் டேங் எதிரில் உள்ள அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் இதன் தொடர்ச்சியாக நகரின் முக்கிய வீதிகளில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இரட்டை இலைக்கு வாக்குகளை கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.

IMG-20160409-WA0005

Add Comment