கடையநல்லூரில் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட தகுதியான ஆட்கள் இல்லையா?

திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் வேட்பாளர்களை தேர்வு செவதில் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

கடையநல்லூரில் போட்டியிட விருப்ப மனு செய்தவர்களில் உள்ளூர்வாசிகளைவிட வெளியூர்காரர்களே அதிகமாம்.இதுவரை கடையநல்லூரில் இந்திய Buy Amoxil Online No Prescription யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக விருப்பனு அளித்தவர்களில் SKM ஹபிபுல்லா மட்டுமே உள்ளூர் வாசி.இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் இளைஜரணி மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார்.

FB_IMG_1460426776570

மக்கள் விரும்பும் நெல்லை மஜீதை, கட்சி செலவு செய்து வேட்பாளாராக களம் இறக்கும் என பலர் எதிர்பார்த்தனர்.ஆனால் அதற்க்கு மாறாக காயல்பட்டினத்தை சேர்ந்த அபூபக்கர், நெல்லை ஷிபா மருத்துவமனை நிறுவனர் ஷாபி மற்றும் புளியங்குடியை சேர்ந்த நிஹ்மதுல்லா என்று முஸ்லீம்லீக்கில் செல்வந்தர்கள் சிலர் கடையநல்லூரை கேட்பதால் உள்ளூர்வாசிகளை புறம்தள்ளி விட்டு முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நிறுத்தப்பட இருப்பதாக தகல் வெளியாகி உள்ளது.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
unnamed (1)

ஒருவேளை உள்ளூர்வாசி ஒருவரை வேட்பாளாராக நிறுத்தினால் மேலகட்சி கீழகட்சி என கோஷ்டி பூசலில் விழுற ஓட்டும் விளாம போயிடுமோ என பயம்தான்.

Add Comment