கடையநல்லூரில் தேமுதிக போட்டி

DMDK_flag

மக்கள் நல கூட்டணி தொகுதி பங்கீட்டின் முடிவில் கடையநல்லூரில் தேமுதிக போட்டியிட உள்ளது.

தேமுதிக சார்பில் யார் வேட்பாளர் என்பதை இன்னும் அந்த கட்சி அறிவிக்க வில்லை. இஸ்லாமியர்கள் அதிக அளவில் உள்ள இந்த தொகுதியில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி சார்பில் முஸ்லீம் வேட்பாளர்கள் களம் காணுகிறார்கள் மேலும் SDPI கட்சி சார்பில் உள்ளூர்வாசியான ஜாபர் அலி உஸ்மானி களத்தில் உள்ளார்.

தேமுதிகாவும் தனது பங்கிற்கு முஸ்லீம் வேட்பாளரை Buy Lasix Online No Prescription நிறுத்துமா அல்லது வேறு ஒருவரை நிறுத்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

comments

Add Comment