கடையநல்லூரில் முஸ்லீம் லீகிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு?

கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து முஸ்லீம் லீக் வேற்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் மிகுந்த நம்பிக்கையுடன் திரும்பியுள்ளனர்.

ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரித்தபோது…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியலில் இல்லை மேலும் எந்த கட்சிக்கும் நாங்கள் பகிரங்கமாக ஆதரவு கொடுக்கவில்லை. சூழ்நிலைகேற்ப தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் யார் சரியான வேட்பாளர் என்பதை பார்த்து வாக்களிப்பார்கள் என்றனர்.

buy Levitra online alt=”12993344_918319198285141_2138961581545711551_n” width=”720″ height=”540″ class=”alignnone size-full wp-image-48037″ />11960002_918318448285216_6066641964779752136_n

Add Comment