கடையநல்லூரில் எஸ் டி பி ஐ வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்!

கடையநல்லூரில் எஸ் டி பி ஐ வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்!

கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் எஸ் டி பி ஐ. கட்சியின் வேட்பாளரான ஜாபர் அலி மணிக்கூண்டுலிருந்து தனது பிரசாரத்தை

நகரின் முக்கிய வீதிகளில் எஸ் டி பி ஐ நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று கேஸ் சிலிண்டர் சின்னத்தில் வாக்குகளை கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
Ampicillin online alt=”IMG-20160415-WA0004″ width=”1280″ height=”960″ class=”alignnone size-full wp-image-48043″ />

Add Comment