கடையநல்லூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

மக்கள் நல கூட்டணியில் கடையநல்லூர் தொகுதி தேமுதிக வுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தேமுதிக சார்பில் கடையநல்லூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.வேட்பாளர் இன்னும் அறிவிக்கபடாத சூழ்நிலையில் முரசு சின்னத்திற்கு ஓட்டு போடும்படி கேட்டு கொண்டார்.

அவருடைய பேச்சிலிருந்து…

திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை முதல்வாராக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

முக்கிய சாராம்சமாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை பற்றியும் செயலலிதாவின் சர்வாதிகார போக்கை பற்றியும் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் எப்படி கொடுரனமான முறையில் கொல்லப்பட்டதை சுற்றி காட்டி,

சர்வதிகாரியான சதாம்உசேன் சாவும்போது பதுங்குழியில் ஒழிந்து கிடந்தான் பல்லு எல்லா போயி தாடி வைத்து செத்தான் அதைபோல்தான் கருணாநிதியும் ஜெயாவும் சாவுவார்கள் என சாகும் போது தூக்கு கயற்றை முத்தமிட்டு இறந்த தியாகச் செம்மல் சதாம் உசேன் மரணத்தை கொச்சைபடுத்தி பேசியதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்

சர்வாதிகாரர்களின் நிலைமை இதுதான் என சதாம் ஹுசைனை உதாரணத்திற்கு சுட்டிகாட்டியது இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மக்களிடையே மனகசப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது. இதனை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக அதன் கண்டனத்தை பதிவு செய்வதாக யாகத்தின் செய்தி தொடர்பாளர் குறிஞ்சி சுலைமான் நம்மிடம் குறிப்பிட்டார்.

FB_IMG_1460740097647FB_IMG_1460740092410FB_IMG_1460740084246FB_IMG_1460740076129Buy Cialis Online No Prescription width=”960″ height=”539″ />

Add Comment