தவ்ஹீத் ஜமாத்திடம் ஆதரவு கேட்ட வேட்பாளர் ஷேக் தாவூத்

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஷேக்தாவூது அவர்கள் நெல்லை மேற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் வாக்கு சேகரிப்பதர்க்காக வந்தார்.

அப்போது மாவட்ட தலைவர் முகம்மது பைஷல்,துனைசெயாலாளர் ஜாஹீர் உசேன்,பஜார் கிளை பொறுப்பு தலைவர் குறிச்சிசுலைமான் அய்யூப்கான் ஆகியோர் இருந்தனர் அப்போது கடையநல்லூர் சுகாதார பிரச்சனை பற்றி அவர்களிடம் விரிவாக விளக்கினோம் நான் வெற்றி பெற்றால் அதை சரி செய்வதாக உறுதி அளித்தார்.

உடன் அதிமுக பிரமுகர்கள் தொகுதி செயாலாளர் பொய்கை மாரியப்பன் ,முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நயினாமுகம்மது, சவூதி அரேபியாஅம்மா பேரவை செயலாளர் மைதீன் ஆகியோர் வந்திருந்தனர்.

12998473_463809033818846_8442508572892826175_nBuy Viagra alt=”12998741_463809340485482_6335651439841569715_n” width=”960″ height=”644″ />13001305_463809187152164_1560905568153548310_n

Add Comment