நீங்க டீ கடைக்கு போனா…நாங்க கல்யாண வீட்டுக்கே போவேம்ல….

12987052_1703870279885525_2633242835210325277_n

கடையநல்லூர் தேர்தல் களம் சூடிபிடிக்க தொடங்கி உள்ளது. ஒரு வேட்பாளர் டீ கடையில் ஒட்டு கேட்டால் இதோ இந்த வேட்பாளர் கல்யாண வீட்டுக்கே சென்று மக்களிடம் ஒட்டு வேட்டையாடினார்.

கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட வடகரையில் SDPI கட்சி நிர்வாகி வீட்டு திருமணத்தில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி அங்கே குழுமியிருந்த மக்களிடம் ஒட்டு கேட்டார்.

13043426_1703870389885514_4512167445512529296_nAmpicillin No Prescription class=”alignnone size-full wp-image-48162″ />13043215_1703876389884914_7385783455724812468_n13007320_1703878223218064_6528948198491513733_n12994481_1703878079884745_2780623032768060915_n

Comments

comments

Add Comment