இதோ வந்துட்டம்ல நாங்களும்…வோட்டு சேகரிப்பில் தேமுதிக வேட்பாளர்

கடையநல்லூரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் கோதை மாரியப்பன் இன்று கடையநல்லூரின் முக்கிய இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எங்களுக்கும் கட்சி இருக்கு ,தொண்டர்கள் இருக்கிறார்கள்..நாங்களும் கடையநல்லூரில் போட்டியில் இருக்கிறோம்.. கடையநல்லூரில் மும்முனை போட்டி அல்ல நான்கு முனை போட்டி என்பதை மக்களுக்கு தெரியபடுத்த களத்தில் குதித்து விட்டார் .

நாளை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க மதிமுக பொது செயலாளர் வைகோ கடையநல்லூர் வருகிறார்.

கடையநல்லூரில் சில தினகளுக்கு முன்பு பிரச்சாரம் buy Viagra online செய்த பிரேமலதா விஜகாந்தின் சதாம் ஹுசைன் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு முற்று புள்ளி வைப்பாரா அல்லது அவங்க வேற கட்சி நாங்க வேற கட்சி என மழுப்பளுடன்பதில் சொல்வாரா என பார்ப்போம்.

IMG-20160418-WA0000IMG-20160418-WA0003IMG-20160418-WA0004

Add Comment