கூட்டமே இல்லாமல்…தோல்வியில் முடிந்த நட்சத்திர கிரிக்கெட்

Buy Ampicillin Online No Prescription alt=”13012834_868393046616102_6332283560140387713_n” width=”960″ height=”539″ class=”alignnone size-full wp-image-48183″ />நட்சத்திர கிரிக்கெட் பார்க்க மொத்தமா 50 பேர் தான் வந்திருக்காங்க. இதை வச்சு நடிகர் சங்கத்துக்கு கக்கூஸ் கூட கட்ட முடியாது…!!!

நடிகா் சங்கம் நடத்தும் “நட்சத்திர கிரிக்கெட்” நடைபெறும் மைதானத்தின் கேலரிகளை பாா்க்கும் போது தமிழக இளைஞா்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே உள்ளது…

ஒரு நடிகா் வந்தாலே பின்னால் செல்லும் தமிழக கூட்டம், இன்று பெரும் நடிக பட்டாளத்திற்கு கொடுத்த “அடி” வரவேற்புக்குறியது…

இளைஞா்களிடமும், தமிழக மக்களிடமும் ஒருவித விழிப்புணா்வு ஏற்படுவதாக தெரிகிறது…

Add Comment